இலங்கைக்கு உத்தியோக விஜயத்தினை மேற்கொண்டிருந்த இந்தியாவின்முன்னாள் ஜநாதிபதியும் இந்த நூற்றாண்டின் தலைசிறந்த விஞ்ஞானியுமான கலாநிதி A.P.J அப்துல் கலாம் 23.01.2012 அன்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்க்கு வருகை தந்தபோதான பதிவுகள்.
இலங்கைக்கு விஜயம் செய்த அப்துல் கலாமின் யாழ்ப்பாண விஜயத்தின் ஓர் அங்கமாக பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இடம் பெற்றது. இதில் "புயலை தாண்டிய தென்றல்" என்ற தலைப்பில் உரையாற்றினார்













