Wednesday, 14 December 2011

காக்கை தீவில் கரைந்த கண்ணீர்...

காக்கை தீவு என்ற மீனவ கிராமத்தில் அன்றாடம் கடற்தொழில் ஈடுபடும்
மீனவ குடும்பங்களின் நாளாந்த செயற்பாடுகளில் என் புகைப்பட கருவியினுள் புகுத்தி கொண்ட சில பதிவுகள் இவை